Monday 16 February 2015

மலச்சிக்கல்குணமாக.















தேவையான பொருட்கள்.
கம்பு  மாவு   - 2 கப் 
இட்லி மாவு  - அரை கப்
உளுந்தம்பருப்பு - 2  ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது
தயிர்               - அரை கப்
உப்பு             - தேவையான அளவு

செய்முறை.
{கம்பு மாவு மளிகை கடைகளில் கிடைக்கும் } கம்பு மாவு  ,இட்லி மாவு, தயிர், உப்பு ,பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்  நறுக்கியது -சிறிது கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது.
குறிப்பு.
இதை சிரியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சாப்பாடு செய்தும் சாப்பிடலாம்.இது சிறந்த மலம் இக்கி.

No comments:

Post a Comment

adf