Sunday 17 May 2015

கருப்பட்டி பணியாரம்

தேவையான பொருட்க்கள்:
இட்லி மாவு ,
கருப்பட்டிதுருவியது,
தேங்காய் துருவியது,
ஏலக்காய் பொடி,
செய்முறை விளக்கம்:
அனைத்தையும் நன்றாககலைக்கவும்.பனியாரம் சுடுவது போல் சுட்டு எடுக்கவும்.
இது மிகவும் சத்தான திண்பண்டம்.இது மிகவும் சத்தான திண்பண்டம்.குழந்தைகளூக்கு.மாலையில் உணவாக கொடுக்கலாம்.நன்றாக ஜிரனமாகும்.


கொள்ளு சூப்.

சூப் தயாரிக்க தேவையன பொருட்கள்:-


  • கொள்ளு - ஒரு மேசைக்கரண்டி,


  • புளி- 1கிராம்,


  • சீரகம் - ஒரு தேக்கரண்டி,


  • மிளகு - 5,


  • கொத்த மல்லி  - கால் தேக்கரண்டி,


  • சின்ன வெங்காயம் - 2,
  • மிளகாய் வற்றல்-2,


  • பூண்டு - 2 பற்கள்,


  • உப்பு - தேவையான அளவு,



  • பொதினா- தேவையான அளவு,
  • கொத்தமல்லிஇலை-தேவையான அளவு,


  • கடுகு, எண்ணெய் - தாளிக்க.
செய்யும்முறை:
                கொள்ளுடன் சீரகம், மிளகு, வெங்காயம், பூண்டு,பொதினா மற்றும் கொத்த மல்லி  சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். புளியை ஊரவைத்து நன்றாக கரைத்து  கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு தாளிக்கவும். கரைத்த புளி, அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிரிது தண்ணீர் ஊற்றவும். நன்கு கொதிக்கும்முன்(நுரைத்தவுடன்) இறக்கவும்.
சுவையான கொள்ளு  சூப்  தயார். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். மிதமான சூட்டில் சூப் போலவும் பருகலாம்.
குரிப்பு:
இந்த  சூப் ஜலதோசத்திற்கு நல்லது. இதை 5 தினங்கள் தொடர்ச்சியக உட்கொண்டால் ஜலதோசம் குனமாகும்.

adf