Sunday 1 February 2015

முடக்குவாதம்-ஓடுவலி-வாயுவலி-மூலிகை-வைத்தியம்

முடக்குவாதம்-ஓடுவலி-வாயுவலி.
முடக்கத்தான் சட்னி.
தேவையான பொருட்கள்;
1.முடக்கத்தான் இலை-10 கிராம்,
2.புதினாஇலை-5 கிராம்,
3.கொத்தமல்லிஇலை-5 கிராம்,
4.பூண்டு-5 கிராம்,
5.இஞ்சி-1/2 கிராம்,
6.வால்மிளகு-10 எண்ணீக்கை,
7.puli-Tamarind-1 கிராம்,
9.வெல்லம்-3 கிராம்.
10.நல்லண்ணை 4 கிராம்.
செய்யும்முறை விளக்கம்;
1 முதல் 5 வரை கூறியுள்ளவைற்ரை நல்லண்ணையில் அரை வேக்காடு அவிர்க்கு வதக்கவும்.
மிளகை நன்றாக பொடிசெய்து கொள்ளவும்.
மேலே குறிப்பிட்ட அனைத்துடன் puli (Tamarind) சேர்த்து சட்னிபோல்ரைக்கவும்.தேவையான அளவு வெல்லம்
சேர்த்து இட்லி,தோசை,சாப்பாடு முதலியவையுடன் சேர்த்து சாப்பிடலம்.
முடக்குவாதம்-ஓடுவலி-வாயுவலி முதலியவைஇல் இருந்தது நிவாரனம்கிட்டும்.இச்சட்னியை வாரம் ஒரு முரை நோய் உள்ளவர், இல்லாதவர்,அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.வாயுதொல்லை தங்களீடம் நெருங்காது.

No comments:

Post a Comment

adf