Saturday, 21 February 2015

காமாலைக்கு மூலிகை மருத்துவம்.

காமாலை நோய் இயற்கை மற்றும் மூலிகை மருத்துவத்தின்மூலம் .ஆரம்ப நிலையிலேயே முற்றியலும் குணப்படுத்திவிடலாம்.
தேவையான பொருட்கள்.
1.கீழாநெல்லி- 5கிராம்,














2.ஆவராம் பூ  5கிராம்,













3.சீரகம்  5கிராம்,
4.மிளகு 10,
5.வெள்ளாட்டுப்பால் 50மில்லி.
 செய்முறை விளக்கம்.
1 முதல் 4 வரை கூறி உள்ளாவற்றை நன்றாக அரைத்து ஆட்டுப்பாலுடன் கலந்து 12 நாட்கள் குடிக்கவும்.முற்றிலும் குணமாகும்.



Wednesday, 18 February 2015

கோபத்தை குறைக்கும் மூலிகை வைத்தியம்,

வாக்கையில் கோபத்தை குறைத்துக் கொண்டாலே அனைத்து வகை சுகங்கத்தையும் எளீதில்அடைந்த்விடலாம்.அதற்கு மூலிகை வைத்தியம் பெரிதும் உதவும்.அதுபற்றீ காண்போம்.
தேவையான பொருட்கள்.
1.ஆவராம் பூ=10கிராம்,













2.ரோஜா பூ=10கிராம்,
3.மகிளம்பூ-10கிராம்,
4.ஏலக்காய்=3,













5.ஆப்பிள்=1,
6.கல்கண்டு=10கிராம்,
7.நெய்=5010கிராம்.
செய்முறை விளக்கம்;
1 முதல் 6 வரையன மூலிகைகளை அரைத்துக்கொள்ளவும் .பிறகு நெய் சேர்த்து, அரைத்து வைத்துள்ள கலவையையும் நன்றாக கலக்கவும்.பிறகு வணலியில் வைத்து அடி பிடிக்காமல் மைசூர்பா பக்குவதிற்கு காய்ச்சி இறக்கவும்.இது குல்கண்டு போல் இருக்கும்.இதை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.கோபத்தை குறைக்கும் சிறந்த மூலிகை வைத்தியம்.

Monday, 16 February 2015

மலச்சிக்கல்குணமாக.















தேவையான பொருட்கள்.
கம்பு  மாவு   - 2 கப் 
இட்லி மாவு  - அரை கப்
உளுந்தம்பருப்பு - 2  ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது
தயிர்               - அரை கப்
உப்பு             - தேவையான அளவு

செய்முறை.
{கம்பு மாவு மளிகை கடைகளில் கிடைக்கும் } கம்பு மாவு  ,இட்லி மாவு, தயிர், உப்பு ,பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்  நறுக்கியது -சிறிது கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது.
குறிப்பு.
இதை சிரியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சாப்பாடு செய்தும் சாப்பிடலாம்.இது சிறந்த மலம் இளக்கி.

adf