Tuesday, 10 February 2015

வாதம் குணமாக-எளீய-மூலிகை-வைத்தியம்.

தேவையான மூலிகைகள்;
1.ஆண் பனம் பூ(பனை பாளை காய்ந்தது)-10 கிராம்,
2.மிளகாய் வற்றல்-2,
3.கிராம்பு-10,







4.சீரகம்-10 கிராம்,







5.பூண்டு- 6 பல்,







6.தண்ணிர் 200 மில்லி.
செய்முறை விளக்கம்;
மூலிகைகள் அனைத்தையும் பொடி செய்து கொள்ளவும்.இந்த மூலிகை கலவையை 200மில்லி தண்னீர்ரில் கொதிக்க வைத்து,100 மில்லியாகும் வரை கொதிக்கவிடவும் .சூடு ஆறியபின் வடித்து பெரியவர்கள் 100 மில்லி சிரியவர்கள் 50 மில்லி வரை ஒரு மண்டலம் அருந்தவும்.அனைத்து விதமான வாதனோய்களும் குணமகும்.

Saturday, 7 February 2015

ஆஸ்த்மா--மூலிகை-வைத்தியம்,

தேவையான தேவையானகள்;
1.மருதஇலை முதிர்ந்தது,












2.மஞ்சள் கரிசலாங்கண்ணி,










3.அண்ணாசிப்பூ,
4.சோம்பு,











5.மிளகு,














6.தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
இந்த மூலிகைகலை 1லிட்டர் தண்னீரரில் 1/2 லிட்டர் ஆக சுணடும் வரை காயீசவும் .
இதை சிரியவர் 50மில்லியும்,பெரியவர்கள் 100 மில்லியும் வாரமொரு முரை பருகலாம்.
தொடர்ந்து பருகினால் நூரைஈரல் நண்றகவும்,ஆஸ்த்மா வரமலும் இருக்கும்.


Monday, 2 February 2015

தொப்பை கரைய















தேவையனபொருட்கள்;












முருங்கை இலை 10gram












சின்னவெங்காயம் 10gram













வரகு சாப்பாடு 10gram
சீரகம் 1gram
நல்லெண்ணெய் 2gram
உப்பு  தேவையன அளவு.
செய்முறை;
கீரை சமைப்பது போல் நல்லெண்ணெய் விட்டு சமைக்கவும். இவற்றூடுடன் வரகு சாப்பாடு சேர்த்து 48 நாட்கள் சாபிட்டுவரவும்.
சாப்பாட்ற்கு முன்னர் அல்லது பின்னர் .2கீ,மி நடக்கவும்.
பக்கவிளைவு  இல்லாத பயன் எளிதில்  கிடக்கும்.
குறிப்பு;
முருங்கை இலை அரைவேக்காடுஆக சமைக்க வேண்டும்.

adf