Monday, 2 February 2015

அடிவயிற்றில் வலி,சிருநீர் கல்,பித்தவெடிப்பு.













                                                               குதிக்கால் வலி

தேவையான பொருட்கள்;
1.முள்ளங்கி,(கல்கரைப்பன்)100கிராம்
2.கொத்தமல்லி-10 கிராம்
3.புதினா,10 கிராம்
4.கருவேப்பிலை,10-கிராம்
(கருப்பையை சுத்தம் செயீவதால் இதர்க்கு கருவேப்பிலை எண்று பெயர்)
5.வால்மிளகு,10 எண்னீக்கை
6.புளித்தமோர்.200 மில்லி.
செயல் முறை  200 மில்லி.
1முதல் 5 வரை
உள்பட அனைத்தயும் ஒன்றக சேர்த்து னன்றகஅரைத்து,மோருடன் கலந்து
100  மில்லி பெரியவர் முதல் சிரியவர் வரை அனைவரும் அருந்தலாம்.வாரம் ஒரு முறை அருந்தினால் கல் பிரச்சினை என்றூம் வராது.

Sunday, 1 February 2015

முடக்குவாதம்-ஓடுவலி-வாயுவலி-மூலிகை-வைத்தியம்

முடக்குவாதம்-ஓடுவலி-வாயுவலி.
முடக்கத்தான் சட்னி.
தேவையான பொருட்கள்;
1.முடக்கத்தான் இலை-10 கிராம்,
2.புதினாஇலை-5 கிராம்,
3.கொத்தமல்லிஇலை-5 கிராம்,
4.பூண்டு-5 கிராம்,
5.இஞ்சி-1/2 கிராம்,
6.வால்மிளகு-10 எண்ணீக்கை,
7.puli-Tamarind-1 கிராம்,
9.வெல்லம்-3 கிராம்.
10.நல்லண்ணை 4 கிராம்.
செய்யும்முறை விளக்கம்;
1 முதல் 5 வரை கூறியுள்ளவைற்ரை நல்லண்ணையில் அரை வேக்காடு அளவிர்க்கு வதக்கவும்.
மிளகை நன்றாக பொடிசெய்து கொள்ளவும்.
மேலே குறிப்பிட்ட அனைத்துடன் puli (Tamarind) சேர்த்து சட்னிபோல்அரைக்கவும்.தேவையான அளவு வெல்லம்
சேர்த்து இட்லி,தோசை,சாப்பாடு முதலியவையுடன் சேர்த்து சாப்பிடலம்.
முடக்குவாதம்-ஓடுவலி-வாயுவலி முதலியவைஇல் இருந்தது நிவாரனம்கிட்டும்.இச்சட்னியை வாரம் ஒரு முரை நோய் உள்ளவர், இல்லாதவர்,அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.வாயுதொல்லை தங்களீடம் நெருங்காது.

Saturday, 31 January 2015

திகைக்க வைக்கும் மரம்




 
  வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம்

adf