Thursday 7 August 2014

அமுதமொழிகள்

அகவிலை தெரிந்தவர் விருந்து வைக்கமாட்டார்,
அரசு அன்று கொல்லும் தெய்வம்  நின்று கொல்லும்,
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு,
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்,
அடித்தால் மொட்டை விட்டால் குடுமி,
அக்கரை பச்சைக்கு இக்கரைபச்சையே  மேல்,
டவர் பெண்டிற்க்கு யிர்,தொழில் டவர்க்கு யிர்,
ஆலயம் தொழுவது சாலவும் நன்று,
ஆலம் பால் பல்லில் பட்டால் ஆடும் பல்லும் ஆடாது,
ஆயிரம் முறை போய்ச் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்,
ஆயிரம் வேரைஅரைத்தவன் அரை வைத்தியன்,
ஆரிலும்(6)சாவு நூரிலும்(100) சாவு,
உணவே மருந்து மருந்தே உணவு,
 உரலுக்கு ஒரு பக்கம் இடி,மத்தளத்துக்கு இருபக்கம் இடி,சிலருக்குஆரு பக்கமும் இடி,
ள் வயிரு எரிய உதடு பலா தின்ன,
எரும்பு ஊர மலையும் தேயும்,
எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதே,
கணவனே கண்கண்ட தெய்வம்,
கந்தையானலும் கசக்கிக்கட்டு கூளானுலும் குளீத்துக்குடி,
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்,
கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்,
தன் வினை தன்னைச் சுடும்,
வந்தால் மலை போணால் முடி,
பசி ருசி அறியாது,
பணம் பத்தும் செய்யும்,
பணம் பாதாளம் வரைபாயும்,
பணம்என்டறால் பிணமும் வாயி திரக்கும்,
பழிக்கு பழி,
மணமும் பணமும் சேருவதே திருமணம்,
மழை பிறப்பும்,மழலை பிறப்பும் மகேசனுக்கே தெரியாது,
காக்கைக்கு தன் குன்குஞ்சு பொன் குஞ்சு,
காற்றூள்ள போதே தூற்றிக் கொள்,
சாது மிரண்டால் காடு கொள்ளாது,
தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினரு அடிபாயும்,
நாய் பன்னையை காப்பது போல்,
நாய்க்கு பெயர் முத்து மாலை,
மாமியார் முதலை பிடுங்கி மருமகன் தானம் விடுவது பொல்,
யானை  இருந்தாலும் ஆயிரம் பொன்,இறந்தாலும் ஆயிரம் பொன்,
வாய்க்கும் கைக்கும் ழி தெரியாமல் போச்சு,
திக்கற்றவற்கு தெய்வமே துனை,
சித்த வைத்தியமே சமையல் கலை,சமையல் கலையே சித்த வைதியம்,
சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்,
புத்திசாலி சந்தைக்குபோனால் வாங்கவும் மாட்டான் விற்கவும் மாட்டான்,
புண்ணியத்திற்கு உளும் மாட்டை பல்லை பிடித்து பார்ப்பது போல்,
முட்டி போட்ட பிள்ளை கெட்டதும் இல்லை,ஊர் சுற்றின பிள்ளை வாழ்ந்ததும் இல்லை,
குரங்கு கையில் பூமாலையைக் கொடுப்பது போல்,
குரைகுடம் கூத்தாடும் நிரைகுடம் தழும்பாது,
சூரியனை பாரித்து நாய் குரைப்பதுபோல்,
முகம் கோனல் ஆனால் கண்ணாடியை கோபிப்பாநேன்,
வெளுத்ததெல்லாம் பால் அல்ல,
கொக்கு தலையில் வெண்ணை வைத்த மாதிரி,
கொன்றார் பாவம் திண்றாரோடு,
பொறாமை உள்ளம் கொண்டோர் வாழ்ந்ததுமில்லை தியாகிகள் தோற்றதும்  ல்லை,
சொக்கி வாய் ம் த்தின் சூட்சமம் சுண்ம்பில் ருக்கின்றது,
சொந்த செலவில் சூனியம் வைத் மாதிரி,
தெரியாதற்கு தெய்வம் து ணை,
சோளின் குடுமி சும்மாடு ஆகுமா?,
பூச தெரியாதவன் கையில் புனுகை கொடுப்பது போல்,
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து,
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,
மேய்த்தால் மதுரை,போனால் பரதேசம்,
வைரைத்தை வைரைத்தால் அருக்க வேண்டும்,





No comments:

Post a Comment

adf