Wednesday 15 August 2012

பிஷ் கோப்த

பிஷ் கோப்த 

தேவையானவை 

  • 300 கிராம் வஞ்சிரம் 
  • 100 கிராம் வெங்காயம் 
  • 2 பிரட் துண்டு 
  • 1 துண்டு இஞ்சி சிறிதாக
  • 1 முட்டை 
  • சிறிது மல்லி தழை
  • 1 ஸ்பூன் மைதா 
  • 1 ஸ்பூன் கார்ன் ப்ளவர்
  • 1 ஸ்பூன் எலும்பிச்சை சாறு 
  • தேவையான அளவு ரொட்டி தூள் 
  • தேவையான அளவு எண்ணெய் 
  • தேவையான அளவு தூள் உப்பு 
  • 3 பல் பூண்டு 

செய்முறை 

          மீனை சுத்தம் செய்து அவித்து எடுத்து முள்,தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாய்,பூண்டு,இஞ்சி ஆகியவற்றை பொடிப்  பொடியாக நறுக்கி,வதக்கி மீனுடன் சேர்த்து,மைதா,கார்ன் ப்ளவர்,நனைத்து பிழிந்த பிரட் ஆகியவற்றையும் போட்டு,எலும்பிச்சை சாறு,நறுக்கிய மல்லி தழையை கலந்து  தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து,விருப்பமான வடிவில் செய்து,அடித்த முட்டையில் நனைத்து,ரொட்டி தூளில் புரட்டி எட்டுது எண்ணெயில் பொரித்து எடுகவும்.
Key word : fish kofta

No comments:

Post a Comment

adf