Tuesday 14 August 2012

இறால் அடை

இறால் அடை 

தேவையானவை 


  • 500 கிராம் இறால்
  • 150 கிராம் பெரிய வெங்காயம்
  • 50 கிராம் தக்காளி
  • 250 கிராம் கடலை மாவு 
  • 250 கிராம் அரிசி மாவு 
  • 50 கிராம் மைதா 
  • 50 கிராம் முந்திரி 
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் சோம்பு தூள் 
  • 1 கரண்டி தேங்காய் பூ
  • கறிவேப்பிலை சிறிது 
  • மல்லி தழை சிறிது 
  • தேவையான அளவு உப்பு 
  • தேவையான அளவு எண்ணய்

செய்முறை :

                 இறாலை  சுத்தம் செய்து அவித்து எடுத்து ,உதிர்த்து வைக்கவும்.வெங்காயத்தை நீள வாக்கில்  மெலிதாக நறுக்கவும்,தக்காளியை பொடியாக வெட்டி கொள்ளவும்.முந்திரியை தட்டி பொடித்து வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் மாவுகளை கொட்டி தோசை மாவு போல கரைக்கவும்.அதில் மற்ற  எல்லா பொருட்களையும் கலந்து  ,இறாலை சேர்த்து ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.பின் தோசை கல்லில் அடைகளாக ஊற்றவும்.
 Key word : prawn adai,prawn recipe

 

No comments:

Post a Comment

adf